-5 %
என் பயணம்
அசோகமித்திரன் (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789361105197
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழின் முதன்மையான எழுத்துக் கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இது. 1971முதல் 1987 வரையிலான அசோகமித்திரனின் 19 ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், அலங்காரம் தவிர்த்த நடை, தனித்துவமான பார்வை என அசோகமித்திரனின் சிறப்பம்சங்கள் இந்த நூலிலும் அழுத்தமாகக் காணப்படுகின்றன. இதிலுள்ள கட்டுரைகள் தன்வரலாற்றுத் தன்மை கொண்டவை என்பது இந்த நூலின் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது.
| Book Details | |
| Book Title | என் பயணம் (En Payanam) |
| Author | அசோகமித்திரன் (Ashokamitran) |
| ISBN | 9789361105197 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம், வாழ்வனுபவங்கள், 2025 New Arrivals |